3 கட்டங்களாக நடைபெறவுள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் - வேட்புமனுத் தாக்‍கல் இன்று தொடக்‍கம்

Oct 1 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்‍கான வேட்புமனுத் தாக்‍கல் இன்று தொடங்கியது.

243 உறுப்பினர்களைக்‍ கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்‍காலம் அடுத்த மாத இறுதியில் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் 28, அடுத்த மாதம் 3 மற்றும் 4-ம் தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல்கட்டத் தேர்தலுக்‍கான வேட்புமனுத் தாக்‍கல் இன்று தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக ஆன்லைனில் வேட்புமனுத் தாக்‍கல் செய்யவும், டெபாசிட் பணத்தை செலுத்தவும் அனுமதிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00