வாகன ஓட்டிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் : புதிய நடைமுறை நாடெங்கும் இன்றுமுதல் அமலுக்கு வந்தது

Oct 1 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
வாகன ஓட்டுனர்கள், டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்லும் புதிய நடைமுறை, நாடு முழுவதும் இன்றுமுதல் அமலாகியுள்ளது.

வாகன சோதனையின் போது, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர்சி எனப்படும் பதிவு எண் சான்றிதழ், காப்பீட்டு சான்று நகல், பெர்மிட் நகல் ஆகியவற்றை சமர்பிக்‍கும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், வாகன ஓட்டுனர்கள், டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்லும் புதிய நடைமுறை, நாடு முழுவதும் இன்றுமுதல் அமலாகியுள்ளது. இதன்மூலம் வாகன ஓட்டுனர்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் நகல்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாகன சோதனையின் போது, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர்சி எனப்படும் பதிவு எண் சான்றிதழ், காப்பீட்டு சான்று நகல், பெர்மிட் நகல் ஆகியவற்றின் டிஜிட்டல் நகல்களை காண்பித்தாலே போதுமானது என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெறுமனே சான்றிதழ்களின் புகைப்படங்களை காண்பிக்கக் கூடாது என்றும், மாறாக செல்போன்களில் டிஜிலாக்கர் ஆப் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00