பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கும் கொரோனா தொற்று

Sep 27 2020 2:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ஜ.க., மூத்த தலைவர் செல்வி. உமா பாரதிக்கு கொ‍ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளமான டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00