வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களால் நாடு முழுவதும் விவசாயிகள் பலனடைவார்கள் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Sep 27 2020 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலனடைவார்கள் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நா‌த் சிங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வேளாண் சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக படித்ததாகவும், அதில் விவசாயிகள் நலனுக்கு எதிராக எந்தவொரு அம்சமும் இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் விவசாயிக‌ளை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00