புதுச்சேரியில், வேளாண் மசோதா நகலை எரித்து மே 17 இயக்கத்தினர் போராட்டம்

Sep 27 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில், வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, மே 17 இயக்கத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, மசோதா நகல் எரிக்கப்பட்டதால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00