காஷ்மீரில் வன்முறையை அதிகரித்து இந்தியாவுக்‍கு நெருக்கடி கொடுக்‍க பாகிஸ்தானுக்‍கு சீனா நிர்பந்தம் - உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்

Sep 26 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில் வன்முறையை அதிகரித்து இந்தியாவுக்‍கு தொல்லை கொடுக்‍குமாறு பாகிஸ்தானை சீனா கேட்டுக் ‍கொண்டுள்ளதாக இந்திய உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

லடாக் பகுதியில் மத்திய அரசு எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டின் எதிரொலியாக, பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்‍கு தொந்தரவு தர சீனா நடவடிக்‍கை எடுத்து வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்‍கு சீனா பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்தை அதிகப்படுத்த பாகிஸ்தானை சீனா கேட்டுக்‍ கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே அண்மையில் காஷ்மீர் பகுதியில் சீன ஆயுதங்களும், அந்நாட்டின் ஆளில்லா விமானங்களும், கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00