புதுச்சேரியில் சுற்றுலா வாகனங்களுக்கான போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரிக்கை - ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Sep 24 2020 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் ஓட்டப்படாததால் போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி புதுச்சேரி அரசு போக்குவரத்துறை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாயில் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00