சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் - கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு

Sep 24 2020 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை கோவா முதலமைச்சர் திரு. பிரமோத் சாவந்த் உறுதி செய்திருந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்‍கப்பட்டுள்ளது. கோவாவில் நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய விழா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நடைபெறும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00