மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் - கேரள அரசு அறிவிப்பு

Sep 23 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்‍கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விவாதிக்‍க கேரள அமைச்சரவை கூடியது. அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மனு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரத்திற்குள் தாக்‍கல் செய்யப்படும் என்றும் கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00