மத்திய அரசின் புதிய வேளாண் திட்டத்திற்கு எதிராக தொடரும் எதிர்ப்பு - பஞ்சாபில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு மீண்டும் டிராக்டர் பேரணி

Sep 23 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக பஞ்சாபில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே பல்வேறு இடங்களில் டிராக்டர் பேரணி நடத்திய அவர்கள், அம்மாநிலத்தின் லூதியானாவில் இன்றும் இதுபோன்ற பேரணியை நடத்தி வருகின்றனர். அங்குள்ள முலன்பூர்தக்கா என்ற இடத்தில் காங்கிரஸ் சார்புடைய விவசாய சங்கம் சார்பில் ஒன்று திரண்ட அவர்கள், சாலை நெடுகிலும் டிராக்டர்களில் பயணம் செய்தவாறு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00