கேரள நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

Sep 20 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. என் கே பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புரட்சிக்கர சமத்துவ கட்சியைச் சேர்ந்த திரு. என். கே. பிரேமச்சந்திரன் கடந்த செப்டம்பர் 14ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வந்துள்ளார். டெல்லியில் கேரளா இல்லம் எதிரே இன்று நடைபெற்ற போராட்டத்திலும் அவர் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நிலையில், தொற்று இருப்பதாக இன்று தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00