கேரளாவில் பல மாவட்டங்களில் பரவலாக மழை : சூறைக்காற்றுடன் மழை - மரங்கள் சாய்ந்தன

Sep 20 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில், காசர்கோடு, கோட்டையம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கேரளாவின் கோட்டையத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கன்னூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல் காசர்கோடு மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்தது. Manjeshwar பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சரிந்து விழுந்தன. மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00