புதுச்சேரியில் ஒரேநாளில் அதிகபட்சமாக 276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Aug 11 2020 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 900ஆக அதிகரித்துள்ளது. இதில், இரண்டாயிரத்து 277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாயிரத்து 532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்திராகாந்தி கோவிட் மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00