பெற்றோர்களின் சொத்துக்‍களில் பெண் பிள்ளைகளுக்‍கும் சமபங்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Aug 11 2020 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொற்றோர்களின் சொத்துக்‍களில் மகள்களுக்‍கும் சமபங்கு உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெற்றோரின் சொத்துக்களில் மகன்களைப் போல மகள்களுக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2005-ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பு தந்தை உயிரிழந்த நிலையில் அந்த சொத்துக்களில் மகள்களுக்கும் சம பங்கு வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மாறுபட்ட தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெற்றோரின் சொத்துக்களில் மகன்களை போன்றே மகள்களுக்கும் சம பங்குபெற அனைத்து உரிமையும் உள்ளது என இன்று உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரும் முன்னரே தந்தை உயிரிழந்திருந்தாலும் இது பொருந்தும் என அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00