காஷ்மீரில் சமூக விரோத கும்பல் தாக்குதல் : 18 போலீசார் காயம் - எப்.ஐ.ஆர். பதிவு, விசாரணை

Aug 11 2020 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரில் சமூக விரோத கும்பலுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய தாக்‍குதலில் காவல்துறை மற்றும் வனத்துறையை சேர்ந்த 18 பேர் காயம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் Ramban மாவட்டத்தில் Batote நகரில் ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் சமூக விரோதிகளுடன் சேர்ந்து போலீசார் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காவல்தஉறை மற்றும் வனத்துறையை சேர்ந்த 18 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00