மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 50-ஆக உயர்வு : மண்ணுக்குள் புதைந்த மேலும் ஒருவர் சடலம் மீட்பு

Aug 11 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
மூணாறு நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த மேலும் ஒருவர் சடலம் மீட்கப்பட்டதையடுத்து, பலி எண்ணி்க்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

மூணாறு அருகே பெட்டிமுடி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் நேற்று முன்தினம் வரை 43 உடல்கள் மீட்கப்பட்டன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று 6 உடல்கள் மீட்கப்பட்டன. அழுகிய நிலையில் இருந்ததால் உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. 5-வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மண்ணுக்குள் புதைந்த மேலும் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலச்சரிவில் சிக்‍கி உயிர்ழந்தவர்களின் எண்ணிக்‍கை 50-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00