கர்நாடகாவில் பெய்யும் கனமழையால் தமிழகத்தை நோக்‍கி பெருக்‍கெடுக்‍கும் தண்ணீர் - மேட்டூர் அணைக்‍கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Aug 10 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்‍கான நீர்வரத்து விநாடிக்‍கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில், கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி போன்ற அணைகள் நிரம்பி வழிவதால், பாதுகாப்பு கருதி அவற்றிலிந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்தத் தண்ணீர் முழுவதும் ஒகேனக்‍கல் வழியாக தமிழகத்தின் காவிரி ஆற்றில் கலப்பதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே விநாடிக்‍கு ஒரு லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போதைய நிலவரப்படி விநாடிக்‍கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00