ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்‍குப் பிறகும் படைகளை திரும்பப் பெறாத சீனா - எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு

Aug 6 2020 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடந்த பிறகும், சீனா தன் படைகளை திரும்பப் பெறாததால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தியா, சீனா இடையேயான எல்லையில், இரு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகும் தீர்வு எட்டப்படவில்லை. மேலும், பாங்காங், தேப்சாங், கோக்ரா போன்ற எல்லையோரப் பகுதிகளில் இருந்து சீனா தன் படைகளை இன்னும் திரும்பப் பெறவில்லை. இந்தப் பகுதிகளில், அதிக அளவு சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஆயுதங்கள், பீரங்கிகள் என, தளவாடங்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இரு நாட்டின் உயர்நிலை அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இடையேயான பேச்சு நடந்தால் மட்டுமே, எல்லைப் பிரச்னைக்‍கு உடனடி தீர்வு கிடைக்‍கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00