சச்சின் பைலட்டை நீக்கியதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்தார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் - ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேட்டி

Jul 14 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் மாநில ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ராவை, முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.

ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் அரசியல் நெருக்‍கடிக்‍கு மத்தியில், துணை முதலமைச்சர் திரு.சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு அமைச்சர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ராவை, முதல்வர் திரு.அசோக் கெலாட் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதாகவும், குதிரைபேரம் நடப்பது வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00