சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்புத் தேர்வில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

Jul 14 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்புத் தேர்வில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த திவ்யன்ஷி ஜெய்ன் என்ற மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியமல்ல எனத் தெரிவித்துள்ள அவர், எதிலும் 100 சதவீத உழைப்பை அளிப்பதே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். கல்லூரியில் வரலாற்றை பாடமாக எடுத்து படிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் கடந்த கால வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதாகவும், அதில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00