சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு

Jul 9 2020 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவலுக்கு சி.பி.எஸ்.இ., திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சி.பி.எஸ்.இ., அறிக்கையை மேற்கொள்காட்டி, ஏ.என்.ஐ., செய்தி வெளியிட்டது. செய்தி வெளியிட்ட சில நிமிடங்களி‍லேயே, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் குறித்த செய்தி தவறானது என்று ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவலுக்கு சி.பி.எஸ்.இ., செயலாளர் திரு, அனுராக் திரிபாதி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00