பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா - தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

Jul 8 2020 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் மாநில முதலமைச்சர் திரு. நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு. நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் தங்கி உள்ள அவரது மருமகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாட்னா மருத்துவக் கல்லூரி உத்தரவுப்படி, 6 டாக்டர்கள் மற்றும் 3 செவிலியர்கள் முதலமைச்சரின் அரசு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த உத்தவு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00