கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு - 21 நாட்களில் வென்றுவிடலாம் என பிரதமர் கூறியபோதிலும், 100 நாட்களை கடந்தும் கட்டுப்படுத்த முடியாதது ஏன் என்றும் கேள்வி?

Jul 7 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசை 21 நாட்களில் வென்றுவிடலாம் என்று பிரதமர் திரு. மோதி கூறியதாகவும், ஆனால் கொரோனா ஒழிப்பு நடவடிக்‍கையில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், கொரோனா வைரசை ஒழிக்‍க முடியாமல் மத்திய அரசு திணறி வருவதாக விமர்சிக்‍கப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் நடைபெற்ற குருஷேத்திரப் போரைவிட கொரோனாவுக்கு எதிரான போர் கடுமையாக இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தி 3-ம் இடத்திற்கு நகர்ந்துள்ள இந்தியா, இதேநிலை நீடித்தால், முதலிடத்திற்கு செல்லும் அவலம் ஏற்படலாம் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை 21 நாட்களில் வென்றுவிடலாம் என்று பிரதமர் திரு. மோதி கூறியதாகவும், ஆனால் 100 நாட்களை கடந்தும் வைரஸ் பரவலை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சாம்னா தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00