இந்தியாவில் தயாரிக்‍கப்பட்டுள்ள இரண்டாவது கொரோனா தடுப்பூசி - மனிதனுக்‍கு பரிசோதித்து பார்க்க மத்திய அரசு அனுமதி

Jul 3 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் தயாரிக்‍கப்பட்டுள்ள இரண்டாவது கொரோனா தடுப்பூசியை மனிதனுக்‍கு பரிசோதிக்‍க அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்‍கு எதிராக இந்தியாவில், கோவாக்‍சின் என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்‍கப்பட்டு பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில், மற்றொரு கொரோனா தடுப்பூசியை அஹமதாபாத்தை சேர்ந்த ஜைடால் காடிலா என்ற தனியார் மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக சோதிக்‍கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக, மனிதர்களிடம் சோதித்துப்பார்க்‍க, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00