இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்

May 28 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளுக்கு தீர்வு காண முடியும் என சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனா ராணுவத்தினர் நடமாட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, போர்ப்பதற்றம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் திரு.நரேந்திர மோதி, முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியது, இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன தூதர் சன் வெய்டாங், இரு தரப்பு பேதங்களை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் எனவும், வேறுபாடுகள், நமது உறவை பாதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதே தற்போது இரு நாடுகளின் நோக்கம் எனத் தெரிவித்த அவர், இந்தியா - சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை, நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம் எனவும் தெரிவித்தார். முன்னதாக, இந்திய-சீன நாடுகளிடையே, சமரசம் ஏற்படுத்தி, எல்லைப் பிரச்னைக்‍குத் தீர்வு காண, தயாராக இருப்பதாக அமெரிக்‍க அதிபர் Donald Trump அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00