கொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் : அமெரிக்க, ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தகவல்

May 28 2020 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில், கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் ஓராண்டுக்‍கு மேல் நீடிக்‍கும் என, புகழ்பெற்ற, அமெரிக்‍க மற்றும் ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிபுணரும், அமெரிக்‍காவின் Harvard Global Health Institute இயக்‍குனருமான, பேராசிரியர் Ashish Jha மற்றும் ஐரோப்பிய தொற்றுநோய்த் தடுப்பு மையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், ஸ்வீடன் நாட்டின் சுகாதார நிபுணருமான பேராசிரியர் Hohan Giesecke ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தாக்‍கம் தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தியுடன் கலந்துரையாடிய விவரங்கள், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பொது முடக்‍கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவை, சரி செய்ய, முதற்கட்டமாக நாட்டு மக்‍களிடையே நம்பிக்‍கையை உருவாக்‍க வேண்டியது அரசின் கடமை என்றும் Ashish Jha தெரிவித்துள்ளார்.

இவ்விரு சுகாதார விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல்காந்தி, கொரோனா வைரஸ் தாக்‍கத்திற்குப் பின்னர் மக்‍களின் வாழ்க்‍கை முறையில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்று தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00