இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

May 24 2020 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்‍கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் இரண்டாம் இடத்திலும், குஜராத், டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்த 4 மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்‍கையை மொத்தமாக கணக்‍கிட்டால் 89 ஆயிரத்தை கடக்‍கிறது. இந்த எண்ணிக்‍கையானது, நாட்டில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்‍கையான 1 லட்சத்து 32 ஆயிரத்தில் 67 சதவீதம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00