புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு

May 24 2020 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் மேலும் 5 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளதாகக்‍ கூறினார். தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00