வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு

May 24 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்‍கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் அனைவரும், 14 நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 7 நாட்கள், தங்கள் சொந்த செலவில் வெளி இடங்களில் தங்க வேண்டும் என்றும், எஞ்சிய 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்‍ கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நெருங்கிய உறவினர்களின் இறுதி சடங்கில் பங்கேற்க வருபவர்கள், 10 வயதுக்‍கு கீழ் உள்ள குழந்தைகளுடன் வருபவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல்நலக்‍ குறைவால் பாதிக்‍கப்பட்டவர்கள் ஆகியோர், 14 நாட்களும், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்‍கொள்ள அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆரோக்‍கிய சேது செயலியை, தங்களது கைபேசியில் கட்டாயம் பதிவிறக்‍கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாயகம் திரும்பும் அனைவருக்‍கும் உடல் வெப்பத்தை பரிசோதிப்பது கட்டாயமாக்‍கப்பட்டுள்ளதுடன், அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00