கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

May 24 2020 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்துவந்த சிக்‍கிமில், முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டிய நிலையிலும், சீனாவுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள மாநிலமான சிக்‍கிமில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில், 4 மாத காலமாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்‍கிம் மாநிலத்தில், முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ஊர் திரும்பிய 25 வயதுடைய தெற்கு சிக்‍கிமை சேர்ந்த இளைஞருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதியாகிவுள்ளது. இதனையடுத்து, தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்‍கப்பட்டு வருவதாகவும், சிக்‍கிம் முழுவதும் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00