கொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்

Apr 2 2020 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவை மீறினாலோ, கொரோனா குறித்து வதந்தி பரப்பினாலோ 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்‍கும் வகையில் மாநில அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்‍கு, மத்திய உள்துறை​ செயலாளர் திரு. Ajay Bhalla எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் தொடர்பாக பிறப்பிக்‍கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென பரிந்துரைத்துள்ளார். ஊரடங்கின்போது அத்துமீறலில் ஈடுபட்டாலோ அல்லது கொரோனா வைரஸ் சம்பந்தமாக வதந்தி பரப்பினாலோ 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்‍கும் வகையில் தண்டனை விதிக்‍கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். பேரிடர் காலமாக கருதப்படும் இந்தச் சூழலில் நிதி அல்லது பொருட்கள் தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டாலும், இந்த தண்டனை பொருந்தும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00