கொரோனா நோயாளியின் செல்ஃபோனை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் - செவிலியருக்கு வைரஸ் தொற்று பரவியதால் அதிர்ச்சி

Apr 2 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளியின் செல்ஃபோனை பயன்படுத்திய செவிலியரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரை கண்காணித்து வந்த செவிலியருக்‍கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்களுடனேயே செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும். கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்ஃபோனை செவிலியர் பயன்படுத்தியதாலேயே, செவிலியருக்‍கு வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. எனவே, கைகள் மட்டுமல்லாமல், செல்ஃபோனையும் கிருமிநாசினி கொண்டு மென்மையாக துடைத்து விடுவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00