வங்கிகள் இன்று முதல் வழக்கம்போல், மாலை 4 மணி வரை செயல்படும் - மத்திய அரசின் உதவியை பயனாளிகள் பெறும் வகையில் நடவடிக்கை

Apr 2 2020 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கிகள் இன்று முதல் வழக்கம்போல், மாலை 4 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, வங்கிகள், காலை 10:00 மணி முதல், பிற்பகல், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள வங்கி அதிகாரிகள் வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்ற நோக்கில், அவசர தேவைகளுக்கு மட்டும், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர் எனக்கூறினர். வங்கிகளின் வேலை நேரமும், காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை குறைத்திட, மாநில அளவிலான வங்கிகள் குழு சுற்றறிக்கை அனுப்பியது.

இந்நிலையில், வங்கிகள், இன்று முதல் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் நேரடி நிவாரண நிதியை, பயனாளிகள் பெறும் வகையில், வங்கிகள் மீண்டும், மாலை, 4:00 மணி வரை செயல்பட, வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00