வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு - 65 ரூபாய் குறைந்து 761 ரூபாயாக நிர்ணயம்

Apr 1 2020 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைக்‍கப்பட்டுள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மானியம் இல்லாத சிலிண்டர் விலை கடந்த டிசம்பர் மாதத்தில் 714 ரூபாயாகவும், ஜனவரியில் 734 ரூபாயாகவும் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 147 ரூபாய் அதிகரி;தது, 881 ரூபாய்க்‍கு சிலிண்டர் விற்கப்பட்டது. இந்நிலையில், 826 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்து, 761 ரூபாய் 50 காசுகளுக்‍கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00