மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது : கேரள முதலமைச்சருக்கு மருத்துவர் சங்கம் கடிதம்

Mar 30 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்‍க முடியாது என கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனின் உத்தரவுக்‍கு, அம்மாநில மருத்துவர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக மது விற்பனை தடைப்பட்டுள்ளதால், கேரளாவின் சில பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, மது பழக்‍கத்திற்கு அடிமையானர்களுக்‍கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று முதலமைச்சர் திரு. பினராயி விஜயனின் உத்தரவுக்‍கு, கேரள மருத்துவர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைத்தால், தாங்கள் மருத்துவம் பார்பதற்கான உரிமம் ரத்தாகிவிடும் என்று மருத்துவ சங்கம் விளக்‍கம் அளித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00