கேரளாவில் மதுபழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் : முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு

Mar 30 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் மது பழக்‍கத்திற்கு அடிமையானவர்களுக்கு, மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவாசிய பொருட்களான பால், காய்கறி உள்ளிட்டவை மட்டும் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதுபானக்‍ கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், மது விற்பனை தடைப்பட்டுள்ளதால், மாநிலத்தின் சில பகுதிகளில், மது பழக்‍கத்திற்கு அடிமையான சிலர் தற்கொலை செய்து கொள்வதாக வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். எனவே, மது பழக்‍கத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கலால் துறைக்கு உத்தரவிடுவதாக கூறினார். மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களுக்‍ககு இலவச சிகிச்சை அளிக்‍கவும் அவர் உத்தரவிட்டார். திடீரென மதுபானம் கிடைக்காதது சமூகப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00