கொரோனா அச்சம் காரணமாக மக்‍கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து செல்லும் விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவு

Mar 30 2020 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சம் காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் சம்பவம் தொடர்கதையாகி வருவதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்‍கைகள் குறித்து பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வசித்து வந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர், கொரோனா அச்சம் காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்‍கு சாலைவாழியாவும், சில சரக்‍கு வாகனங்கள் மூலமும் இடம்பெயர்ந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் மக்கள், குடிநீர், உணவின்றி தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மக்‍கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருவதைத் தடுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்‍கு தாக்‍கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நாகேஸ்வர ராவ் கொண்ட அமர்வு, வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது. அப்போது, இடப்பெயர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்‍கைகள் குறித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வழக்‍கு விசாரணை நாளைக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.

சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00