ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை-மத்திய அரசு விளக்கம்

Mar 30 2020 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கை நீடிக்‍கும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு விளக்‍கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்‍கும் வண்ணம் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்‍கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்‍கப்படும் என தகவல் பரவியது. இத்தகவலை மத்திய அமைச்சரவை செயலாளர் திரு. ராஜூவ் கவுபா, மறுத்துள்ளார். ஊரடங்கை நீடிக்‍கும் திட்டம் தற்போது இல்லை எனவும் அவர் ​தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00