கொரோனா வைரஸை தடுக்‍க மிகக்‍ கடுமையான நடவடிக்‍கைகளை எடுக்‍க வேண்டியுள்ளதாக பிரதமர் மோதி கருத்து - பொதுமக்‍களின் சிரமங்களுக்‍காக மன்னிப்பு கேட்டுக்‍ கொள்வதாகவும் வானொலி உரையில் உருக்‍கம்

Mar 29 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஏழை எளிய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோதி, கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் எனவும், மக்கள் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஏழை எளிய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்த அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் அனைவரும் ஹீரோக்கள் எனவும், அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுபாடுகளை விதிக்க வேண்டியுள்ளதாகவும், வீட்டில் முடங்கி கிடப்பது சிரமம் என்றாலும், இந்த சூழலில் வேறு வழியில்லை" எனவும் பிரதமர் மோதி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00