நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 979-ஆக அதிகரிப்பு : இதுவரை 25 பேர் உயிரிழப்பு

Mar 29 2020 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 25ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 979-ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதிக்‍கப்பட்டோரின் எண்ணிக்‍கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்‍கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 979-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 25ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் பலி எண்ணிக்‍கை 5ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். இதன்மூலம், ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் மேலும் 7 பேருக்‍கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 193-ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00