ஈரானிலிருந்து மேலும் 275 இந்தியர்கள் ராஜஸ்தான் வருகை - ராணுவ முகாம்களில் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு

Mar 29 2020 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்‍கம் கடுமையாக உள்ள நிலையில், அங்கு சிக்கித்தவித்த இந்தியர்களில் மேலும் 275 பேர் ராஜஸ்தானுக்‍கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிக்‍கித்தவிக்‍கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஈரானில் சிக்‍கித் தவித்த மேலும் 275 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்‍க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து இம்மாத தொடக்‍கத்தில் ஏற்கனவே 277 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு, இம்மையத்தில் தங்க வைக்‍கப்பட்டு கண்காணிக்‍கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00