மக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்

Mar 28 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ராமாயணம் தொடரின் மறு ஒளிபரப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், Ramayan என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டு, மக்‍கள் வீடுகளுக்‍குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனிடையே, கடந்த 1980-களின் இறுதியில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற ராமாயணம் தொடர், பொதுமக்‍களின் வேண்டுகோளுக்‍கு இணங்க இன்று முதல் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தினமும் காலை 9 முதல் 10 மணி வரை, ஒரு அத்யாயமும், இரவு 9 முதல் 10 மணி வரை ஒரு அத்யாயமும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராமாயணம் தொடரின் மறு ஒளிபரப்பு, தூர்தர்ஷனில் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து, Ramayan, Thanks PM, Thanks DD போன்ற ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்க ஆகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00