புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - கொரோனா முன்னெச்சரிக்‍கையாக அம்மாநில அரசு அறிவிப்பு

Mar 25 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், உத்தரப்பிரதேசம், குஜராத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலமும் ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00