தடையைமீறி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஒருவருட சிறை தண்டனை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்‍கை

Mar 24 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கை மீறி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஒருவருட சிறை தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி எச்சரித்துள்ளார். அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடையை மீறி தனியார் நிறுவனங்கள் திறந்தால் சீல் வைக்கப்படும் என எச்சரித்தார். பால் மற்றும் மருந்துகடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் நாளைமுத‌ல் மூடப்படும் என கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00