பூமியை முழுமையாக கண்காணிக்‍க உதவும் ஜிசாட்-1 செயற்கைகோள் : வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

Feb 26 2020 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜி.எஸ்.எல்.வி- எஃப்-10 ராக்கெட் மூலம் ஜிசாட்-1 என்ற செயற்கைகோள், வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி- எஃப் 10 ராக்கெட் மூலம் ஜிசாட்-1 என்ற செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, வரும் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சுமார் 2 ஆயிரத்து 275 கிலோ எடையுள்ள, ஜிசாட் -1 செயற்கைக்‍கோள், அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00