டெல்லி கலவரம் - வன்முறைகளை ஒடுக்க, ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை வீரர்கள் குவிப்பு

Feb 25 2020 7:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, 6,700 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போதிய காவலர்கள் இல்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்னாயக், மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து போதிய படைகள் கிடைக்கவில்லை என ஊடகங்களில் வெளியான தகவல் பொய்யானது எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00