அமெரிக்‍காவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு நட்பையும் தாண்டியது : நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி வரவேற்புரை

Feb 24 2020 9:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா, அமெரிக்‍கா இடையிலான உறவு நீடுழி வாழ வேண்டும் என பிரதமர் திரு. நரேந்திர மோதி கூறினார்.

அமெரிக்‍க அதிபர் ட்ரம்பை வரவேற்று, அஹமதாபாத் நகரில் உள்ள மொதேரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்‍கும் அதிகமான மக்‍கள் கலந்துகொண்டனர். மைதானம் வந்த ட்ரம்பிற்கு, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை, பிரதமர் மோதி அறிமுகம் செய்து வைத்தார். இருநாட்டு தேசிய கீதங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய திரு. மோதி, நமஸ்தே ட்ரம்ப் என அழைத்து தனது பேச்சைத் தொடங்கினார். நமஸ்தே என்ற சொல்லில் ஆழ்ந்த பொருள் உள்ளதாக தெரிவித்த திரு. மோதி, அமெரிக்‍கா - இந்தியா இடையிலான உறவு வெறும் நட்பல்ல என்றும், அதையும் தாண்டியது என்றும் கூறினார். ட்ரம்பை வரவேற்பதில் இந்தியா மகிழ்ச்சி கொள்வதாகவும், வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப், தனது வரலாற்று சிறப்புமிக்‍க பயணத்தை தொடங்கியுள்ளதாகவும், இந்தியா - அமெரிக்‍கா உறவு நீடூழி வாழ்க என்றும் பிரதமர் கூறினார். ட்ரம்புடன், மனைவி மெலனியாவும் இந்தியா வருகை தந்துள்ளது, பெருமை அளிப்பதாக திரு. மோதி குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00