சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - இந்தியாவில், டிவி, ஏசி, ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றின் விலை உயரும் அபாயம்

Feb 21 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில், டிவி, ஏசி, ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. உலக நாடுகள், சீனாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்‍குமதியை நிறுத்தியுள்ளன. இந்தியாவிலும் இதன் தாக்‍கம் இருக்‍கும் எனக்‍ கூறப்படுகிறது. மின் இயந்திரங்கள், இயந்திர உபகரணங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக், மருந்தியல் உள்ளிட்ட துறைகள் மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் தொலைக்காட்சி பேனல் உற்பத்தி முடங்கியிருப்பதால், இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00