இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்

Feb 17 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவிடமிருந்து இந்தியா, 57 வகையான மருந்து மூலக்கூறுகளை இறக்குமதி செய்கிறது. அதில், 19 வகையான மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே சார்ந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை தாக்குபிடிக்கும் வகையில் மருந்து மூலப் பொருட்களை சீனா விநியோகம் செய்துள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீனாவிலிருந்து மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி எதுவும் நடைபெறவில்லை. இதனால் இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து ஆராய, 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது. ஆய்வை மேற்கொண்ட இக்‍குழு, இந்தியாவில், மருந்து தட்டுப்பாடு அபாயத்தை தடுக்‍க, ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ​வேண்டும் என அறிக்‍கை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த பரிந்துரை, மத்திய அரசிடம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00