போர் ஏற்பட்டால் பாகிஸ்தானை இந்திய ராணுவத்தினர் தோற்கடிக்‍க 10 நாட்களே போதும் : பிரதமர் நரேந்திர மோதி உறுதி

Jan 29 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
போர் ஏற்பட்டால் பாகிஸ்தானை இந்திய ராணுவத்தினர் தோற்கடிக்‍க 10 நாட்களே போதும் என பிரதமர் திரு.நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் உரையாற்றிய அவர், அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மையினருக்‍கு இழைக்‍கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியதாகக்‍ குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி நிலவி வருவதாகவும், வடகிழக்‍கு மாநிலங்களில் மத்திய பா.ஜ.க அரசு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00